ஐரோப்பா தொடரில் பங்கேற்க மான்செஸ்டர் அணிக்கு 2 ஆண்டுகள் தடை

dttamil

லண்டன், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு, ஐரோப்பா கால்பந்தாட்ட தொடரில் விளையாட அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Share

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் ஜோஸ்னா, சுனைனா

dttamil

சென்னை,   77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனைகளான ஜோஸ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். Share

இஷாந்த் ஷர்மாவுக்கு 15ந் தேதி உடல் தகுதி சோதனை

dttamil

பெங்களூரு, காயத்துக்கு சிகிச்சை பெற்று வரும் இஷாந்த் ஷர்மாவின் உடல் தகுதி குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். Share

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம்

dttamil

போட்செப்ஸ்ட்ரூம், ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேச அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. Share

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகிறார் சச்சின் தெண்டுல்கர்

dttamil

சிட்னி, ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக பணியாற்ற இருக்கிறார். Share

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து தவான் விலகல்

dttamil

புதுடெல்லி, தோள்பட்டை காயம் காரணமாக இந்திய வீரர் ஷிகர் தவான், நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். Share

Subscribe US Now