தமிழகம்

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து

சென்னை, சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. Share

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும்

சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் கூறினார். Share

தேசியம்

கொரோனா வைரஸ் எதிரொலி: மராட்டிய நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, மராட்டியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்

உலகம்

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல்

கலிபோர்னியா, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். Share

சினிசிப்ஸ்

காதோடுதான் நான் பேசுவேன்

சென்னை,  பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி திங்கள் கிழமை காலை11:00 மணிக்கு நேரலையாக  ஒளிபரப்பாகிறது. Share

பாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு

வாஷிங்டன், பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். Share

விளையாட்டு

பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இளம் வீராங்கனை சாதனை..!

சண்டிகர், சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். Share

ஐரோப்பா தொடரில் பங்கேற்க மான்செஸ்டர் அணிக்கு 2 ஆண்டுகள் தடை

லண்டன், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு, ஐரோப்பா கால்பந்தாட்ட தொடரில் விளையாட அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Share

புதுசு