Day: November 6, 2019

‘தர்பார்’ பட மோஷன் போஸ்டர்

சென்னை, பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது: விஜயகாந்த்

சென்னை, திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். Share

திருச்சி விமான நிலையத்தில் 70 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி, திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக 150 கொக்கு, குருவிகள் பிடிபட்டனர் அவர்களிடம் இருந்து 70 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. Share

பிரதமர் மோதியுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு

புதுடெல்லி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார். Share

சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா தோல்வி, காஷ்யப் முன்னேற்றம்

புஜாவ், சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெளியேறிய நிலையில், அவரது கணவர் காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். Share

“நான் செய்த பெரிய தவறு”: நயன்தாரா

சென்னை, தமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.

ஐபிஎல் போட்டியில் இனி தொடக்க விழா கிடையாது.!

மும்பை, மும்பையில் ஐபிஎல் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய

நாளை கரையைக் கடக்கிறது மஹா புயல்:தயார் நிலையில் மீட்பு படை

புதுடெல்லி, அதிதீவிர புயலான மஹா, குஜராத்தில் நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். கடற்படை கப்பல்களும் தயார்