மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்த காட்டு யானை

dttamil

கொல்கத்தா.

மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது.

மேற்குவங்கத்தில் சிலபாடா வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹசிமாராவில் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது.

அந்த கேண்டீனுக்குள் காட்டு யானை ஒன்று அண்மையில் திடீரென புகுந்தது. கேண்டீனுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த யானை, அங்கிருந்த டேபிள்களையும், சேர்களையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கேண்டீன் ஊழியர்கள், நெருப்பை காட்டி யானையை கேண்டீனில் இருந்து வெளியே விரட்டினர்

ராணுவ கேண்டீன் ஊழியர் ஒருவரால் இந்த காட்சி செல்போனில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி, சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தெலுங்கானாவில் மேலும் ஒரு பெண் சடலம் எரிந்த நிலையில் மீட்பு

கொல்கத்தா. மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் சிலபாடா வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹசிமாராவில் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது. அந்த கேண்டீனுக்குள் காட்டு யானை ஒன்று அண்மையில் திடீரென புகுந்தது. கேண்டீனுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த யானை, அங்கிருந்த டேபிள்களையும், சேர்களையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கேண்டீன் ஊழியர்கள், நெருப்பை காட்டி யானையை கேண்டீனில் இருந்து வெளியே விரட்டினர் […]

Subscribe US Now