இணையத்தை கலக்கும் தல 60 ஃபேன் மேட் போஸ்டர்கள்

சென்னை,

நேர்கொண்ட பார்வை தொடர்ந்து அஜித்தின் அடுத்த ப்ரொஜெக்ட்டும் இயக்குனர் வினோத் உடன் என நாம் அறிந்த விஷயமே. இப்படம் வினோத்தின் கதை, திரைக்கதையில் ரெடியாகிறது. அஜித் 60 படத்தையும் போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தான் தயாரிக்கின்றனர்.

பிட் ஆன அஜித், சால்ட் அண்ட் பேப்பர் இன்றி ஹேர் ஸ்டைல், சில ஷூட்டிங் சமய போட்டோ என ட்விட்டரில் அவர் ரசிகர்கள் பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

 எனினும் ஒரிஜினலை மிஞ்சும் வகையில் பலர் டிசைன் செய்த போஸ்டர்கள் ட்விட்டரில் உலா வருகின்றது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *