டெல்லியில் பயங்கரத் தீ விபத்து: 43 பேர் பலி

dttamil

புதுடெல்லி, டெல்லியில், 6 மாடி தொழிலக கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழந்தனர். கைமூட்டம் வெளியேறுவதற்கு போதிய வசதியின்றி, பலரும் மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிட்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது. தலைநகர் டெல்லியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதி உள்ளது. இங்குள்ள 6 மாடிக் கட்டிடம் ஒன்றில், ஸ்கூல் பேக், லக்கேஜ் பேக் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலகம் ஒன்று இயங்கி […]

லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

dttamil

லண்டன், லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்தில் 20 மாடிக் கட்டடம் முற்றிலும் எரிந்து நாசமானது. Share

Subscribe US Now