தர்பார்-திரைவிமர்சனம்

dttamil

சென்னை, மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்துவிடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்களும் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார். இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் […]

தர்பார் படத்திற்கு தடை கோரி வழக்கு: லைக்கா நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

dttamil

சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் லைக்கா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Share

தர்பார் படத்தில் அரசியல் இல்லை: ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி

dttamil

சென்னை, “தர்பார் படத்தில் அரசியல் இல்லை. ரஜினிகாந்த், போலீஸ் கமிஷனராக நடித்து இருக்கிறார்” என்று டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறினார். Share

எல்லா சாதனைகளையும் முறியடித்த ‘தர்பார்’ பாடல்

dttamil

சென்னை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் தர்பார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் நேற்று முன்தினம் வெளிவந்தது, இவை பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.  வெளியான சும்மா கிழி பாடல் தற்போது வரை 5.5 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இடம் பெற்ற ‘வெறித்தனம்’ பாடலின் சாதனையை சும்மா […]

‘தர்பார்’ பட மோஷன் போஸ்டர்

dttamil

சென்னை, பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நிவேத்தா தாமஸ், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. நான்கு மொழிகளில் வெளியாக இருக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் தொடங்க உள்ளது. இதனிடையே தர்பார் பட […]

தர்பார் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

dttamil

சென்னை, சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன். இசை – அனிருத். இது ரஜினி நடிக்கும் 167-வது படம். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் அடுத்த வருடப் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ஜோடி – நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. […]

Subscribe US Now