Tag: ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்

ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி கர்நாடகா வீரர் சாதனை

புதுடெல்லி,   சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரியானா அணிக்கெதிராக கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஒவரில் ஐந்து விக்கெட்டுக்கள்  வீழ்த்தி அசத்தியுள்ளார்..