ஐபிஎல்லில் நோ-பாலைக் கண்காணிக்க தனி நடுவர்

dttamil

புதுடெல்லி,

ஐபிஎல்லில் நோ பாலைக் கண்காணிக்க பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுவருகிறது.

ஐபிஎல் போட்டிகளில், பிரதான நடுவர்கள் சில நேரங்களில் நோ பாலை சரியாக கண்டறிந்து தெரிவிப்பதில் கோட்டைவிட்டு விடுவதுண்டு.

இதனால் பல போட்டிகளின் முடிவுகள் தலைகீழாக மாறிய வரலாறுகளும் உண்டு. இந்நிலையில் இதற்கு முடிவு கட்ட எண்ணியுள்ள ஐபிஎல் நிர்வாகம் நோபாலைக் கண்காணிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடுவர் மூன்றாவது நடுவராகவோ நான்காவது நடுவராகவோ கருதப்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஐபிஎல் தொடரில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

புதுடெல்லி, ஐபிஎல்லில் நோ பாலைக் கண்காணிக்க பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்க ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுவருகிறது. ஐபிஎல் போட்டிகளில், பிரதான நடுவர்கள் சில நேரங்களில் நோ பாலை சரியாக கண்டறிந்து தெரிவிப்பதில் கோட்டைவிட்டு விடுவதுண்டு. இதனால் பல போட்டிகளின் முடிவுகள் தலைகீழாக மாறிய வரலாறுகளும் உண்டு. இந்நிலையில் இதற்கு முடிவு கட்ட எண்ணியுள்ள ஐபிஎல் நிர்வாகம் நோபாலைக் கண்காணிப்பதற்காக மட்டும் பிரத்யேகமாக ஒரு தனி நடுவரை நியமிக்கவுள்ளதாக தகவல் […]

Subscribe US Now