ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

dttamil

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த போட்டிக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. அணியின் கேப்டனான விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அணி வீரர்கள் வருமாறு:-

விஜய் சங்கர் (கேப்டன்), அபினவ் முகுந்த், கங்கா ஸ்ரீதர் ராஜூ, சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, பாபா அபராஜித், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், சாய் கிஷோர், எம்.சித்தார்த், டி.நடராஜன், ஜெகதீசன், கே.விக்னேஷ், கே.முகுந்த், பிரதோஷ் ரஞ்சன் பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு 200 கிலோ எடை வரை தாங்கும் பிரத்யேக படுக்கைகள்

சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தமிழ்நாடு-மும்பை அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும், தமிழ்நாடு-ரெயில்வே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரையும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியை […]

Subscribe US Now