உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி வழக்கு

சென்னை,

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில், வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி, நீதிபதி ஆதிகேசவலுவிடம் திமுக சார்பாக முறையிடப்பட்டுள்ளது.  திமுக வேட்பாளர்கள் வென்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *