சோனியா காந்திக்கு பிரதமர் மோதி பிறந்த நாள் வாழ்த்து

dttamil

புதுடெல்லி,

பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (திங்கட்கிழமை) 73 வயது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்திக்கு பிரதமர் மோதி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  ”சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,  நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன்  வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களினால் துயரம் அடைந்த சோனியாகாந்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம்.!

புதுடெல்லி, பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு இன்று (திங்கட்கிழமை) 73 வயது பிறந்த நாளாகும். பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்திக்கு பிரதமர் மோதி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோதி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,  ”சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்,  நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியத்துடன்  வாழ […]

Subscribe US Now