பெட்ரோல், டீசல் விலை குறைவு

சென்னை,

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை தொடர்ந்து 7வது நாளாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.09க்கும், டீசல் ரூ.69.89க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 காசுகள் குறைந்து ரூ.76.04க்கும், டீசல் விலை 6 காசுகள் குறைந்து ரூ.69.83க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *