தனுசின் ‘பட்டாஸ்’ 16ல் ரிலீஸ்

dttamil

சென்னை,

அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம உருவாகி உள்ளது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார்.

நடிகை மெஹ்ரின் இதற்கு முன்னர் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ மற்றும் ஆனந்த் ஷங்கர் இயக்கிய ‘நோட்டா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் 34-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் வில்லனாக நடிகர் நவீன் சந்திரா நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி தியாகராஜன் தயாரித்துள்ளார். விவேக், மெர்வின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது. வரும் 16-ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி பட்டாஸ் ரிலீசாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை.!

சென்னை, அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம உருவாகி உள்ளது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மெஹ்ரின் பிர்ஜதா நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் இதற்கு முன்னர் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ மற்றும் ஆனந்த் ஷங்கர் இயக்கிய ‘நோட்டா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் […]

Subscribe US Now