இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி மரியாதை

dttamil

புதுடெல்லி,

இந்திரா காந்தி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதைஇதையொட்டி டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் குப்தா காலமானார்

புதுடெல்லி, இந்திரா காந்தி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின்  இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். Share Post […]

Subscribe US Now