‘லவ் ஆக்ஷன் டிராமா’பட “பர்ஸ்ட் லுக்”

dttamil

சென்னை,

தமிழில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன்.

Image result for nivin pauly nayanthara

தினேஷனாக நிவின் மற்றும் ஷோபா என்ற ரோலில் நயன்தாரா நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் விவேக் ஹர்ஷன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஓணம் பண்டிகையின் விடுமுறை சமயத்தில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல்லில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம்

சென்னை, தமிழில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘லவ் ஆக்ஷன் டிராமா’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் ஜானரில் இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் தியான் ஸ்ரீனிவாசன். தினேஷனாக நிவின் மற்றும் ஷோபா என்ற ரோலில் நயன்தாரா நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். எடிட்டிங் விவேக் ஹர்ஷன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி […]

Subscribe US Now