ஐரோப்பா தொடரில் பங்கேற்க மான்செஸ்டர் அணிக்கு 2 ஆண்டுகள் தடை

dttamil

லண்டன்,

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு, ஐரோப்பா கால்பந்தாட்ட தொடரில் விளையாட அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மான்செஸ்டர்  அணி, 6-ல் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அணிக்கான உரிமம் மற்றும் நிதி நியாயமான விதிமுறைகளில் மான்செஸ்டர் அணி, பெரிய முறைகேடு செய்துள்ளதாக ஐரோப்பிய கால்பந்தின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த அணிக்கு 2 ஆண்டுகள் தடையுடன், இந்திய மதிப்பில் சுமார் 232 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவிரி டெல்டா குறித்து மத்திய அரசிடம் கொடுத்த முதலமைச்சரின் கடித விவரங்கள் வெளியீடு

லண்டன், இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட அணியான மான்செஸ்டர் சிட்டிக்கு, ஐரோப்பா கால்பந்தாட்ட தொடரில் விளையாட அடுத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் தொடரில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள மான்செஸ்டர்  அணி, 6-ல் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அணிக்கான உரிமம் மற்றும் நிதி நியாயமான விதிமுறைகளில் மான்செஸ்டர் அணி, பெரிய முறைகேடு செய்துள்ளதாக ஐரோப்பிய கால்பந்தின் நிர்வாகக் குழு […]

Subscribe US Now