மம்முட்டி, ராஜ்கிரண் நடிக்கும் ‘குபேரன்’

சென்னை,

குட்வெல் புரொடக்ஷன் சார்பில் ஜோபி ஜார்ஜ் தயாரித்துள்ள படம் குபேரன். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் முதல் முறையாக மம்முட்டியுடன், ராஜ்கிரண் இணைந்து நடித்துள்ளார். கதை திரைக்கதையை அனீஸ் ஹமீத், பிபின் மோகன் ஆகியோர் எழுத, ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதிவே ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் நேற்று வெளியானது. விரைவில் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் தமிழக உரிமையை ரெட் சன் ஆர்ட்ஸ் கிரியேஷன் கைப்பற்றி உள்ளது.

Image result for குபேரன் movie

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *