கிர்கிஸ்தானில் பிரபலமாகி வரும் குதிரை பந்து போட்டி

dttamil

பிஷ்கெக்,

கிர்கிஸ்தானில் பிரபலமாகி வரும் குதிரை பந்து போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கிர்கிஸ்தானில்  குதிரை பந்து போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் 2 அணியாக பிரிந்துள்ள 8 வீரர்கள், குதிரை மீது சவாரி செய்து பந்தை குறிப் பார்த்து கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூடைக்குள் போடவேண்டும்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த போட்டியில் பிரான்ஸ்சுக்கு எதிராக களம் இறங்கிய கனடா வீரர்கள் 7க்கு 6 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

11 எம்.எல்.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு முடித்து வைப்பு: உச்ச நீதிமன்றம்

பிஷ்கெக், கிர்கிஸ்தானில் பிரபலமாகி வரும் குதிரை பந்து போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கிர்கிஸ்தானில்  குதிரை பந்து போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் 2 அணியாக பிரிந்துள்ள 8 வீரர்கள், குதிரை மீது சவாரி செய்து பந்தை குறிப் பார்த்து கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ள கூடைக்குள் போடவேண்டும். கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த போட்டியில் பிரான்ஸ்சுக்கு எதிராக களம் இறங்கிய கனடா வீரர்கள் 7க்கு 6 என்ற கோல் […]

Subscribe US Now