பிரதமர் நரேந்திர மோதியுடன் மொரிஷியஸ் நாட்டு பிரதமர் சந்திப்பு

புதுடெல்லி, மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். Share Post Views: 799

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை மீட்க நடவடிக்கை

புதுடெல்லி, கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்திய மாலுமிகளை பத்திரமாக மீட்க நைஜிரீயா அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. Share Post Views: 790

புதுச்சேரியில் கனமழை: காரைக்காலில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, புதுச்சேரியில் கனமழையை அடுத்து காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. Share Post Views: 725

உ.பி.ல் பாலியல் பலாத்காரம் செய்தவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு

லக்னோ, பாலியல் வன்கொடுமை செய்தவர்களாலேயே நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் தீவைத்து எரிக்கப்பட்ட உன்னாவ் இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Share Post Views: 753

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டி20: இந்தியா அபார வெற்றி

ஐதராபாத், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. Share Post

பெரிய வெங்காயம் கிலோ ரூ. 180க்கு விற்பனை.!

சென்னை, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Share Post