கோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு

dttamil

இந்தூர்,

இந்தூரில் புதிதாக கரோனா பாதிப்பாளர்கள் 76 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது.


உயிரிழப்பு 109 ஆக உள்ளது. நாடு முழுக்க கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359 என அறியப்படுகிறது. இவர்களில் 45 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர்.
தற்போதுவரை 63 ஆயிரத்து 624 பாதிப்பாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். மூவாயிரத்து 435க்கும் மேற்பட்டவர்கள்; தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்.

இதையும் வாசிங்க: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்

இந்தூர், இந்தூரில் புதிதாக கரோனா பாதிப்பாளர்கள் 76 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 109 ஆக உள்ளது. நாடு முழுக்க கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359 என அறியப்படுகிறது. இவர்களில் 45 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். தற்போதுவரை 63 ஆயிரத்து 624 பாதிப்பாளர்கள் சிகிச்சையில் உள்ளனர். மூவாயிரத்து 435க்கும் மேற்பட்டவர்கள்; […]
446 Persons in Madurai for Not wearing Mask

You May Like

Subscribe US Now