விமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்

dttamil

டெல்லி,
விமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயமாகிறது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 புதிய கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு மூன்று ஆயிரத்து 435 ஆக உள்ளது.
தற்போதுவரை 63 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 45 ஆயிரத்து 300 பேர் சிகிக்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாட்டில் உள்நாட்டு விமானச் சேவை மே25ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனிவரும் காலங்களில் விமானங்களில் பயணம் செய்ய ஆரோக்கிய சேது செயலி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 14 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும்.
இதேபோல் ரயில் சேவை வருகிற 1ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. முதல்கட்டமாக 100 ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் சீனா!

டெல்லி, விமானத்தில் பயணிக்க ஆரோக்கிய சேது செயலி கட்டாயமாகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,609 புதிய கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு மூன்று ஆயிரத்து 435 ஆக உள்ளது. தற்போதுவரை 63 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 45 ஆயிரத்து 300 பேர் சிகிக்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நாட்டில் […]

Subscribe US Now