10ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

dttamil

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வருகிற 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது.  இந்த கூட்டத்தில் குளிர்கால கூட்ட தொடர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை: ராமதாஸ்

புதுடெல்லி, டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வருகிற 10ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் வருகிற 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்ற விவகாரங்களை எழுப்பி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 10ந்தேதி […]

Subscribe US Now