சீன ஓபன் பேட்மிண்டன்: சாய்னா தோல்வி, காஷ்யப் முன்னேற்றம்

dttamil

புஜாவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெளியேறிய நிலையில், அவரது கணவர் காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சீனாவின் புஜாவ் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவரான, உலக தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ள சாய்னா நேவால், சீன வீராங்கனை கேய் யான் யானிடம் 9-21, 12-21 என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறினார்.  இந்த போட்டி 24 நிமிடங்களே நீடித்தது.

Image result for china open badminton saina defeat kashyap

எனினும் ஆடவர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில் சாய்னாவின் கணவர் மற்றும் அவரது தனி பயிற்சியாளரான பருபள்ளி காஷ்யப், தாய்லாந்து நாட்டின் சித்திகோம் தம்மசினை 21-14, 21-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.  இந்த போட்டி 43 நிமிடங்கள் நீடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பிரதமர் மோதியுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு

புஜாவ், சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெளியேறிய நிலையில், அவரது கணவர் காஷ்யப் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சீனாவின் புஜாவ் நகரில் சீன ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றவரான, உலக தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ள சாய்னா நேவால், சீன வீராங்கனை கேய் யான் யானிடம் 9-21, 12-21 என்ற செட் […]

Subscribe US Now