கேமரா கவிஞன்

dttamil

சென்னை,

வேந்தர் டிவியில் சரஸ்வதி பூஜை தின சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நட்டி நட்ராஜ் நேர்காணல் இடம்பெறுகிறது. தமிழில் படத்தில் அறிமுகமாகி முன்னணி இயக்குனர்களும் கதாநாயகிகளுடன் ஒளிப்பதிவாளராக கைகோர்த்த நட்டி நடராஜ் தன்னுடைய திரைப்பட அனுபவங்களையும் ஒளிப்பதிவாளர் நடிகர் அனுபவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இதில் நடிகர் விஜய் ,நடிகர் அக்ஷய்குமார் என பலரைப் பற்றியும் தெரிந்திராத சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவரது கேமராக் கோணத்தில் மிக அழகான நடிகர் யார் நடிகர் யார் என பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கும் கலகலப்பாக பதிலளித்துள்ளார். இந்த நிகழ்ச்சி 07-10-19 அன்று மாலை 4:30மணிக்கு  வேந்தர் டிவியின் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தங்கம் விலை ரூ.400 உயர்வு

சென்னை, வேந்தர் டிவியில் சரஸ்வதி பூஜை தின சிறப்பு நிகழ்ச்சியாக பிரபல ஒளிப்பதிவாளரும் திரைப்பட நடிகருமான நட்டி நட்ராஜ் நேர்காணல் இடம்பெறுகிறது. தமிழில் படத்தில் அறிமுகமாகி முன்னணி இயக்குனர்களும் கதாநாயகிகளுடன் ஒளிப்பதிவாளராக கைகோர்த்த நட்டி நடராஜ் தன்னுடைய திரைப்பட அனுபவங்களையும் ஒளிப்பதிவாளர் நடிகர் அனுபவங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இதில் நடிகர் விஜய் ,நடிகர் அக்ஷய்குமார் என பலரைப் பற்றியும் தெரிந்திராத சுவாரசியமான தகவல்களை […]

Subscribe US Now