‘பக்திபாமாலை’

dttamil

சென்னை,

தமிழ் வருடங்களில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை சுவாமி ஐப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெறும் , இந்த நாட்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து  தினமும் ஐயப்பனை பூஜித்து  சபரிமலை செல்வார்கள், இந்த விரத நாட்களில் ஐயப்பனின்  பக்தர்கள் பூஜை நேரங்களுக்கு ஏற்றவாரு தினமும் அதிகாலை 5:00மணி முதல் 7:30மணி வரையும் , மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை மூன் தொலைக்காட்சியில்  ‘பக்திபாமாலை’ நிகழ்ச்சியில் ஐயப்பனின் பெருமைகளை எடுத்துரைக்கும் ஐயப்பபக்திபாடல்கள் இடைவேளை இல்லாமல் ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக சரிவு..!

சென்னை, தமிழ் வருடங்களில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் சபரிமலை சுவாமி ஐப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெறும் , இந்த நாட்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து  தினமும் ஐயப்பனை பூஜித்து  சபரிமலை செல்வார்கள், இந்த விரத நாட்களில் ஐயப்பனின்  பக்தர்கள் பூஜை நேரங்களுக்கு ஏற்றவாரு தினமும் அதிகாலை 5:00மணி முதல் 7:30மணி வரையும் , மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை […]

Subscribe US Now