அயோத்தி தீர்ப்பு: மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

dttamil

புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கும் படி உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார். அப்போது,  பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. எனவே தகுந்த இடத்தில் 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டிக்கொள்ள இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க  வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கும் படி உத்தரவிட்டுள்ளது. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தீர்ப்பை வாசித்தார். அப்போது,  பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  நம்பிக்கையின் […]

You May Like

Subscribe US Now