வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல்

dttamil

கலிபோர்னியா, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். Share

காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்: மத்திய அமைச்சகம் அனுமதி மறுப்பு

dttamil

புதுடெல்லி, காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. Share

சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம்

dttamil

சென்னை, சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் புதியதாக மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். Share

ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 27 பேர் கைது

dttamil

கடப்பா, ஆந்திர மாநிலம் கடப்பாவில், செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் உள்பட 27 பேர் கைதுசெய்யப்பட்டனர். Share

கர்நாடகாவில் பேருந்து கட்டணம் 12 சதவீதம் உயர்வு

dttamil

பெங்களூரு, கர்நாடகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதலே அமலுக்கு வந்தது. Share

இந்திய உள் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது:அதிபர் டிரம்ப்

dttamil

புதுடெல்லி, சி.ஏ.ஏ, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாங்கள் ஒருபோதும் இதில் தலையிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Share

பாலியல் வழக்கில் ஹார்வி வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு

dttamil

வாஷிங்டன், பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார். Share

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மரியாதை

dttamil

புதுடெல்லி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மனைவி மெலனியாவுடன் மரியாதை செலுத்தினார். Share

மார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

dttamil

புதுடெல்லி, மார்ச் 26ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. Share

Subscribe US Now