புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி கைது

dttamil

புதுடெல்லி, புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Share

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய அரசு முடிவு

dttamil

புதுடெல்லி, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Share

காதோடுதான் நான் பேசுவேன்

dttamil

சென்னை,  பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி திங்கள் கிழமை காலை11:00 மணிக்கு நேரலையாக  ஒளிபரப்பாகிறது. Share

ஜிசாட்-1 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

dttamil

ஸ்ரீஹரிகோட்டா, அதிநவீன புவி கண்காணிப்பு ஜியோ இமேஜிங்-1 (GISAT-1) செயற்கைக்கோள் அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Share

டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

dttamil

புதுடெல்லி, டெல்லியின் வடகிழக்கு பகுதியில் தொடரும் கலவர சம்பவங்களுக்கு இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கலவரத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. Share

Subscribe US Now