அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோதி ஆலோசனை

dttamil

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் பிரதமர் மோதி ஆலோசனை நடத்தி வருகிறார். Share

கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து

dttamil

சென்னை, சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுக்கப்பட்டிருந்த 2 நாள் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. Share

கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் உயிரிழப்பு

dttamil

கன்னியாகுமரி, கன்னியாகுமரியில், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். Share

கொரோனா வைரஸ் எதிரொலி: மராட்டிய நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

dttamil

மும்பை, மராட்டியத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. Share

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெறும்

dttamil

சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பின்னர் சபாநாயகர் தனபால் கூறினார். Share

Subscribe US Now