‘பொய்ச் செய்தி’விவகாரம்- மத்திய அரசு திடீர் பல்டி

dttamil

புதுடெல்லி, ஏப்.3- பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களின் அங்கீகாரத்தை செய்யும் உத்தரவை திரும்பப் பெற பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஊடக சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார். பொய் செய்திகளை பரப்பும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்தார். சமூக வலைதளங்கள் மூலம் போலியான செய்திகளை பரவச் செய்வதாலும், சில […]

ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- பிரதமர் மோடி அறிவிப்பு

dttamil

புதுடெல்லி, ஏப்.3- ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இந்தியர்கள் 38 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஈராக்கில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்த இந்தியாவைச் சேர்ந்த 40 பேர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ் பயங்கரவாதிகளால் பதூஸ் எனும் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் தப்பியோடி வந்து விட்டார். மற்றவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் அடையாளம் காணப்பட்ட 38 […]

தலித், பழங்குடி இனத்தவருக்கு இட ஒதுக்கீடு தொடரும்- ராஜ்நாத் சிங் அறிவிப்பு

dttamil

புதுடெல்லி, ஏப்.3- தலித் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்டு வரும் ஏற்கனவே அமலில் உள்ள,  இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடரும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இது குறித்து அவர் மக்களவையில் பேசியபோது ‘‘மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே முடிவுக்குக் கொண்டுவர உள்ளதாக வதந்திகள் கிளப்பிவிடப்படுகிறது. இப்படி யூகங்களால் உருவாகியுள்ள […]

Subscribe US Now