அய்யா வைகுண்டர் நல் மங்கலப் பெருநாள் அனுசரிக்க அடிகளார் அறிவுறுத்தல்!

dttamil

சுவாமிதோப்பு, அய்யா வைகுண்டர், வைகுண்டம் அடைந்த நாளான வைகாசி 21ஆம் தேதியை நல் மங்கலப் பெருநாளாக அனுசரிக்க வேண்டும் என அய்யா வழி ஆன்மிக குரு பால பிரஜாபதி அடிகளார் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 170 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லம் ஆண்டு 1026 வைகாசி 21ஆம் நாள் மதியம் 12 மணிக்கு அய்யா வைகுண்டம் ஏகினார். அப்போது கலங்கி நின்ற மக்களிடத்தில், இல்லற இயல்பாய் […]

முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.50 ஆயிரம் வசூல்

dttamil

மதுரை, மதுரையில் முகக்கவசம் அணியாத 446 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.49 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. Share

கோவிட்-19: இந்தூரில் பாதிப்பாளர்கள் 2,850 ஆக அதிகரிப்பு

dttamil

இந்தூர், இந்தூரில் புதிதாக கரோனா பாதிப்பாளர்கள் 76 பேர் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவிட்-19 பாதிப்பாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 850 ஆக அதிகரித்துள்ளது. Share

உத்தரப் பிரதேசத்தில், சுய உதவிக் குழுக்களுக்கு 219 கோடி நிதி ஒதுக்கீடு

dttamil

லக்னோ, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ரூ.218.50 கோடியை இணையம் வாயிலாக மாற்றினார். இதனால் 31 ஆயிரத்து 938 சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவார்கள். Share

பாட்டாளிகளின் நெஞ்சங்களில் நான் வாழ்கிறேன்: மருத்துவர் ராமதாஸ்

dttamil

சென்னை, சூரியனை காணாவிட்டால் சூரியகாந்தி மலர் வாடுவது போல், பாட்டாளி தொண்டர்களை சந்திக்காவிட்டால் தனது முகம் வாடி, உள்ளம் வதங்கி விடும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். Share

Subscribe US Now