ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பு மாணவர் சேர்க்கை.!

மதுரை
இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர்வதற்கு ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2020 கல்வி ஆண்டுக்கான 8-ம் வகுப்பில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த விண்ணப்பங்களுக்கான முழு தொகுப்பு www.rimc.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள சிறார்கள் இந்த கல்லூரியில் இணையலாம்.
மேலும் தகவல்களுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர் நல வாரியத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொண்டு அறியலாம்.!

dttamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *