தூத்துக்குடியில் நீரில் மூழ்கிய ரெயில் தண்டவாளம்: ரெயில்கள் நிறுத்தம்

dttamil

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.

தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆப்கானில் வான்வழி தாக்குதல்: பிறந்த குழந்தை உள்பட 8 பேர் பலி

தூத்துக்குடி, தூத்துக்குடியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி பழைய மாநகராட்சி, பாலவிநாயகர் சிலை, அந்தோணியார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால், கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், மேலூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். Share Post Views: 811

Subscribe US Now