Month: February 2020

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி கைது

புதுடெல்லி, புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவனை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Share

காதோடுதான் நான் பேசுவேன்

சென்னை,  பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன் “எனும் உளவியல் ஆலோசனை நிகழ்ச்சி திங்கள் கிழமை காலை11:00 மணிக்கு நேரலையாக  ஒளிபரப்பாகிறது. Share

ஜிசாட்-1 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை மார்ச் 5ல் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

ஸ்ரீஹரிகோட்டா, அதிநவீன புவி கண்காணிப்பு ஜியோ இமேஜிங்-1 (GISAT-1) செயற்கைக்கோள் அடுத்த மாதம் 5ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. Share

டெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு

புதுடெல்லி, டெல்லியின் வடகிழக்கு பகுதியில் தொடரும் கலவர சம்பவங்களுக்கு இன்று மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கலவரத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. Share

வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல்

கலிபோர்னியா, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். Share

காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்கள்: மத்திய அமைச்சகம் அனுமதி மறுப்பு

புதுடெல்லி, காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.