Day: January 12, 2020

ஓமன் மன்னர் மறைவு: இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி, ஓமன் நாட்டின் மன்னர் காலமானதையடுத்து இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Share

குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்: பிரதமர் மோதி

கொல்கத்தா, குடியுரிமை திருத்த சட்டத்தை சிலர் புரிந்து கொள்ள மறுத்து மக்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக பிரதமர் மோதி கூறியுள்ளார். Share