சாந்தா கோச்சாரின் சொத்துகள் முடக்கம்

dttamil

புதுடெல்லி, கடன் முறைகேடு வழக்கில், ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சாரின் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. Share

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமனம்

dttamil

புதுடெல்லி, முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு உதவ 37 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். Share

பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா, ஈரானுக்கு போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்

dttamil

வாடிகன் சிட்டி, அமெரிக்கா, ஈரான் நாடுகளுக்கிடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டிய போப் பிரான்சிஸ், இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். Share

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க முதலமைச்சருக்கு அழைப்பு: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

dttamil

மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு முதல்வர் வருகை தரும்படி அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பரிசீலனை செய்து பின்னர் அறிவிப்பார் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். Share

தர்பார்-திரைவிமர்சனம்

dttamil

சென்னை, மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்துவிடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்களும் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல்வாதியின் மகளை காப்பாற்றுகிறார். இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் […]

ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு 200 கிலோ எடை வரை தாங்கும் பிரத்யேக படுக்கைகள்

dttamil

டோக்கியோ, ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்காக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கொண்டு பிரத்யேகமாக படுக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. Share

Subscribe US Now