Day: January 7, 2020

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 29 ஆயிரத்து 213 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Share

மதத்தை அவமதித்தால் 5 ஆண்டுகள் சிறை: அபுதாபி நீதித்துறை உத்தரவு

அபுதாபி, எந்த மதத்தை அவமதித்தாலும் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.7.17 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவிட்டு உள்ளது. Share

கார்த்தி சிதம்பரத்திற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கிடுக்கிப்பிடி.!

சென்னை, வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு

சட்டமன்றத்திலிருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை எனக்கூறி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். Share

போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை மாநில அரசுகள் குறைக்க முடியாது: மத்திய அரசு

புதுடெல்லி, மோட்டார் வாகனச் சட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை மாற்றுவதற்கோ குறைப்பதற்கோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. Share

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை: ஆளுநர் உரையில் தகவல்

சென்னை, இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Share