Day: January 6, 2020

அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை: டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்க படைகளை வெளியேற்றினால் ஈராக் மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். Share

சட்டப்பேரவை கூட்டத்தை ஜன.9 வரை நடத்த முடிவு

சென்னை, 2020ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தை அடுத்த 3 நாட்களுக்கு நடத்த, அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. Share

வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு

சென்னை, வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. Share

போராட்டக்காரர்களை சிறைக்கு அனுப்பியதற்கு யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கோர வேண்டும்: மாயாவதி

புதுடெல்லி, எந்தவொரு முறையான விசாரணையும் இன்றி போராட்டக்காரர்களை சிறையில் அடைத்ததற்காக யோகி ஆதித்யநாத், பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி தெரிவித்துள்ளார். Share