லிபியா: ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 28 பேர் பலி

dttamil

திரிபோலி, லிபிய தலைநகர் திரிபோலியில் உள்ள ராணுவப் பள்ளி மீது நடைபெற்ற வான் தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். Share

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி வழக்கு

dttamil

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் பதவியேற்க தடை கோரி திமுக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. Share

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

dttamil

சென்னை, வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share

சிறார் ஆபாசப் படங்களை பகிர்ந்த 2 பேர் கைது

dttamil

பொள்ளாச்சி, பொள்ளாச்சியில் முகநூலில் ஆபாச படங்கள் பகிர்ந்த அஸ்ஸாம் மாநில இளைஞன், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். Share

இந்திய முஸ்லீம்கள் குறித்து இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம் : ஓவைசி

dttamil

ஐதராபாத், இந்திய முஸ்லீம்கள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கவலைப்பட வேண்டாம் என்று ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். Share

Subscribe US Now