Month: January 2020

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார்: போலீஸ் விசாரணைக்கு டிஎன்பிஎஸ்சி பரிந்துரை

சென்னை, குரூப் 2ஏ தேர்வு முறைகேடு புகார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் டிஎன்பிஎஸ்சி உரிய ஆவணங்களை அளித்துள்ளது. Share

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது வங்கதேசம்

போட்செப்ஸ்ட்ரூம், ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டின் கால்இறுதியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வங்கதேச அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. Share

நிரவ் மோடியின் சிறைக் காவல் பிப். 27 வரை நீட்டிப்பு

லண்டன், லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின், சிறைக் காவல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Share

பெரிய கோவில் குடமுழுக்கு புனித நீர் கலச ஊர்வலம்

தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்று காவிரி புனிதநீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கியது. Share

மகாத்மா காந்திக்கு ஆளுநர், முதல்வர் மரியாதை

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். Share

அரண்மனை 3ல் ஆர்யா, ராக்ஷி கண்ணா

சென்னை, கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சுந்தர்