கர்நாடகா 15 தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க அமோக வெற்றி..!

dttamil

பெங்களுரு, கர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. Share

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியீடு

dttamil

சென்னை, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கடந்த சனிக்கிழமையன்று அறிவித்த 2 கட்ட தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை, தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தேர்தலை எதிர்கொள்ளும் 27 மாவட்டங்களிலும், வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில், 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில், முதற்கட்டமாக 156 ஊராட்சி ஒன்றியங்களிலும், அவற்றிற்குட்பட்ட ஊராட்சிகளிலும், வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் […]

மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு

dttamil

சென்னை, மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார். Share

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

dttamil

சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில், கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Share

உள்ளாட்சித் தேர்தல்: திமுக கூட்டணி மீண்டும் முறையீடு

dttamil

புதுடெல்லி, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை எதிர்த்து, திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தில், புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. Share

வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம்.!

dttamil

புதுடெல்லி, வேறு நெட்வொர்க்குகளுக்கும் இனி அளவில்லாமல் பேசலாம் என ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. Share

சோனியா காந்திக்கு பிரதமர் மோதி பிறந்த நாள் வாழ்த்து

dttamil

புதுடெல்லி, பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். Share

Subscribe US Now