உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி மக்கள் மன்றம்

dttamil

சென்னை, உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. Share

டெல்லி தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: பா.ஜ.க. அறிவிப்பு

dttamil

புதுடெல்லி, டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது. Share

டெல்லியில் பயங்கரத் தீ விபத்து: 43 பேர் பலி

dttamil

புதுடெல்லி, டெல்லியில், 6 மாடி தொழிலக கட்டிடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 43 பேர் உயிரிழந்தனர். கைமூட்டம் வெளியேறுவதற்கு போதிய வசதியின்றி, பலரும் மூச்சுத் திணறி உயிரிழக்க நேரிட்ட பரிதாபம் அரங்கேறியுள்ளது. தலைநகர் டெல்லியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதி உள்ளது. இங்குள்ள 6 மாடிக் கட்டிடம் ஒன்றில், ஸ்கூல் பேக், லக்கேஜ் பேக் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிலகம் ஒன்று இயங்கி […]

தெற்காசிய பளுதூக்கும் போட்டி: தமிழக வீராங்கனை அனுராதாவுக்கு தங்கப்பதக்கம்

dttamil

காத்மண்டு, தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 110 தங்கம் உள்பட 214 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடித்து வருகிறது. 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹரா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றனர். நீச்சல் போட்டியில் பேக்ஸ்ட்டோக் (backstroke), ஃபிரீ ஸ்டைல், பிரஸ்ட்ரோக் […]

Subscribe US Now