பெரிய வெங்காயம் கிலோ ரூ. 180க்கு விற்பனை.!

dttamil

சென்னை, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Share

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமாருக்கு மத்திய அரசின் புதிய பதவி

dttamil

புதுடெல்லி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுபெற்ற தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி கே.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். Share

பிரான்சில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

dttamil

பாரீஸ், பிரான்ஸ் நாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. Share

டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி

dttamil

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார். Share

எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும்: கால்நடை பெண் மருத்துவரின் தந்தை

dttamil

ஐதராபாத், ஐதராபாத்தில் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதால் தனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். Share

அஜித் பவாருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைப்பு

dttamil

மும்பை, மராட்டிய முன்னாள் துணை முதல்வர் அஜித் பவாருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. Share

இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் டி20 இன்று தொடக்கம்

dttamil

ஐதராபாத், இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. Share

பெண்மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

dttamil

ஐதாராபாத், தெலுங்கானாவில் கால்நடை பெண்மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். Share

நிர்பயா வழக்கு: கருணை மனுவை நிராகரிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை

dttamil

புதுடெல்லி, மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கருணை கோரி குற்றவாளி ஒருவன் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கும்படி, குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரவு நேரத்தில் ஆண் நண்பருடன் பேருந்தில் பயணித்த இளம்பெண் நிர்பயா, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த வழக்கில் […]

Subscribe US Now