நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.,க்களுக்கு மலிவு விலை உணவு கிடையாது.!

dttamil

புதுடெல்லி, நாடாளுமன்ற கேண்டீனில் இனி எம்.பி.க்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது என தகவல் வெளியாகி உள்ளது. Share

சிலி நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாபெரும் போராட்டம்

dttamil

சாண்டியாகோ, சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி, நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். Share

மருமக்களும் மாமனார், மாமியாரை பராமரிப்பது கட்டாயம்

dttamil

புதுடெல்லி, மருமக்களும் இனிமேல் தங்களது மாமனார் அல்லது மாமியாரை பராமரிப்பது கட்டாயம் என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. Share

நிரவ் மோடி தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி: மும்பை நீதிமன்றம் அறிவிப்பு

dttamil

மும்பை, நிரவ் மோடியை, தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது. Share

சூடான் தொழிற்சாலை தீவிபத்து: 3 தமிழர்கள் உயிரிழப்பு

dttamil

கார்டம், சூடானில் செராமிக் டைல்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய மேலும் 3 தமிழர்கள் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. Share

தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

dttamil

சென்னை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share

Subscribe US Now