சீனாவில் செல்போன் சேவைகளை பெற முகபதிவு கட்டாயம்

dttamil

பீஜிங், சீனாவில் புதிய மொபைல் போன் சேவைகளைப் பதிவுசெய்யும் மக்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. Share

கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

dttamil

சென்னை, அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Share

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: விராத்கோலி மீண்டும் முதலிடம்

dttamil

துபாய், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மீண்டும் முதலிடம் பிடித்து உள்ளார். Share

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து கமலா ஹாரீஸ் விலகல்

dttamil

கலிபோர்னியா, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார். Share

வியாபாரிகளிடம் வெங்காயம் கையிருப்பு அளவு குறைப்பு

dttamil

புதுடெல்லி, வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் வியாபாரிகளின் கையிருப்பு அளவை பாதியாகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Share

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு

dttamil

புதுடெல்லி, மாநில தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த அறிவிப்புகளுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்து உள்ளது. Share

சூடான்: தொழிற்சாலையில் தீ விபத்து: இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி

dttamil

கார்டம், சூடான் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 23 பேர் பலியாகினர். Share

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்

dttamil

புதுடெல்லி, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் வெளிநாட்டிற்கு அனுமதியின்றி செல்லக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.  Share

Subscribe US Now