காவல்துறையில் கோப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்: டிஜிபி திரிபாதி உத்தரவு

dttamil

சென்னை, தமிழக காவல் நிலையங்களில், பதிவேடுகள் மற்றும் குறிப்பாணைகள் தமிழில் இடம்பெற வேண்டும் என தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். Share

மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது ஆளும் கட்சியினர் தாக்குதல்

dttamil

கொல்கத்தா, மேற்குவங்கத்தில் பாஜக வேட்பாளரை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Share

நவ.27ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட்

dttamil

புதுடெல்லி, இந்தியாவின் கார்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட் நவ.27-ல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. புவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் உதவ உள்ளது. ஆந்திர  மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, புதன்கிழமை காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில்  ஏவப்பட உள்ளது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த […]

நடிகை வாணிகபூர் மீது வழக்கு

dttamil

புதுடெல்லி, தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது. புகைப்படத்தின் […]

மராட்டி வழக்கு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

dttamil

புதுடெல்லி, மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் அரசு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Share

திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் சசிதரூர் சந்திப்பு

dttamil

புதுடெல்லி, டெல்லி திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர் சந்தித்து பேசினார். Share

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு  

dttamil

சென்னை, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Share

மராட்டிய அரசியல் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

dttamil

புதுடெல்லி, மராட்டிய அரசியல் பிரச்சினையை கிளப்பி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தில் இரு அவையின் அலுவல்களும் பாதிக்கப்பட்டன. Share

Subscribe US Now