அரசியல் வெற்றிடம் குறித்த ரஜினியின் கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்

dttamil

கோவை, ரஜினி நடிகர் தான், அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அரசியல் வெற்றிடம் குறித்த கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார். Share

சென்னையில் ஒட்டு மொத்தமாக காற்று மாசு இல்லை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

dttamil

சென்னை, சென்னையில் ஒட்டு மொத்தமாக காற்று மாசு என பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என்று, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். Share

தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள்: 35 பேர் காயம்

dttamil

கச்சிகுடா, தெலுங்கானாவில் ஒரே நாளில் இரு ரெயில் விபத்துகள் ஏற்பட்டதில் 35 பேர் காயம் அடைந்துள்ளனர். Share

சிவசேனாவை சேர்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் ராஜினாமா.!

dttamil

புதுடெல்லி, சிவசேனா எம்.பி. மற்றும் மத்திய அமைச்சரான அரவிந்த் சாவந்த் ராஜினாமா அறிவிப்பினை வெளியிட்டார். Share

சென்னை உயர் நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு

dttamil

சென்னை, சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றுக்கொண்டார். Share

Subscribe US Now