Day: November 9, 2019

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிறைவை தருகிறது: அத்வானி

புதுடெல்லி,  அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மன நிறைவை தருவதாக பாஜக மூத்த தலைவரான அத்வானி தெரிவித்துள்ளார். Share

சல்மான்கான் படத்தில் பரத்.!

புதுடெல்லி, தமிழில் ‘காதல்’ படத்தில் நடித்து பிரபலமானவர் பரத். செல்லமே, பட்டியல், வெயில், எம்மகன், கூடல் நகர், நேபாளி, ஆறுமுகம், திருத்தணி, கில்லாடி உள்பட 32 படங்களில்

டிச.1ல் காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

புதுடெல்லி, அயோத்தி தீர்ப்பு எதிரொலியாக, பொருளாதார மந்த நிலையை கண்டித்து டிசம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சி ஒத்திவைத்துள்ளது. Share

ரூ.615 கோடி செலவில் 100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீர்: முதலமைச்சர் அறிவிப்பு

சேலம், மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த 615 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் பற்றி எறியும் காட்டுத்தீ

சிட்னி, ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில், இருவர் பலியான நிலையில் சுமார் 150 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. Share

அயோத்தி தீர்ப்பு எதிரொலி: ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு

காஷ்மீர், அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. Share

அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது: பிரதமர் மோதி

 புதுடெல்லி, அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டுள்ளார். Share

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. Share