Day: November 7, 2019

மேட்டூர் அணை நீரை தூய்மைப்படுத்த நடவடிக்கைத் தேவை: ராமதாஸ்

சென்னை, மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் நிறம்மாறி துர்நாற்றம் வீசுவதாகவும், அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோதி

புதுடெல்லி, 11-வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோதி வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பிரேசில் செல்கிறார். Share

அதிமுக பொதுக்குழு வரும் 24ந் தேதி சென்னை வானகரத்தில் கூடுகிறது

சென்னை, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Share

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த 5 வயது சிறுவன்

லூசியானா, அமெரிக்காவில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுடன் 5 வயது சிறுவனும் டிரம்ஸ் வாசித்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளான். Share